அமெரிக்காவின் ஆர்கன்சாஸில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பம் பல்பொருள் அங்காடியொன்றில் நேற்று (21) இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.