By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: யாழ் இளைஞன் பிரான்ஸில் விபரீத முடிவு:கதறும் உறவுகள்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > உலகச் செய்திகள் > யாழ் இளைஞன் பிரான்ஸில் விபரீத முடிவு:கதறும் உறவுகள்!

யாழ் இளைஞன் பிரான்ஸில் விபரீத முடிவு:கதறும் உறவுகள்!

Published May 31, 2023
Share
0 Min Read
SHARE

பிரான்ஸில் யாழ் இளைஞன் விபரீத முடிவு:கதறும் உறவுகள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன் தினம் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33 வயதான இளைஞரே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

You Might Also Like

நாடொன்றில் விழுந்த மர்ம பொருள்!

தென்கொரியாவில் விமான விபத்து!

சூரியனுக்கு அருகில் சென்று சாதனை!

ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து

பிரபல மல்யுத்த வீரர்  காலமானார்!

TAGGED: யாழ் இளைஞன் பிரான்ஸில் விபரீத முடிவு:கதறும் உறவுகள்!
binrr May 31, 2023 May 31, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article பிரித்தானிய வாழ் ஈழத் தமிழருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்!
Next Article தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!மகிழ்ச்சியில் மக்கள்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?