By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: யோகேந்திரன்- டக்சன் பியூஸ்லஸ்
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > துயர் பகிர்வு > யோகேந்திரன்- டக்சன் பியூஸ்லஸ்

யோகேந்திரன்- டக்சன் பியூஸ்லஸ்

Published March 5, 2022
Share
1 Min Read
SHARE

இன்று(05) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வல்வெட்டித்துறை வல்வெட்டி- கருணாநிதி சனசமூக நிலையத்தில் வைக்கப்படவுள்ளது.

மாலை 4 மணிக்கு மன்னாருக்கு பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது. சாதனை வீரர் பியூஸ்லஸின் பூதவுடல் ஊர்வலத்தில் வடமாகாணத்தின் சகல கழகங்களின் வீரர்களும் தங்கள் கழகத்தின் சீருடையுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கவுள்ளனர்.

இரவு அவரது பிறந்த இடமான மன்னார் பனங் கட்டிக் கொட்டு, கிழக்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அஞ்சலி உரைகளுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இன்றைய தினம் தலைமன்னார் வீதியில் உள்ள மன்னார் புனித செபஸ்தியார் தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

மலையகத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து யாழ் பல்கலையின் விரிவுரையாளராகியவள்!

TAGGED: யோகேந்திரன்- டக்சன் பியூஸ்லஸ்
binrr January 18, 2024 March 5, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article யாழ் நகரில் ரயிலில் பாய்ந்து இளைஞன் உயிர் மாய்ப்பு!
Next Article யாழில் சிறுமி துஷ்பிரயோகம், இளைஞன் கைது!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?