அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பின் உத்தியோகபூர்வ முடிவுகள்.
அதன்படி, அநுர குமார திஸாநாயக்க 32,750 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 8,218 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 783 வாக்குகளையும்,
திலித் ஜயவீர 180 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.