ஜனாதிபதித் தேர்தலின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்.
அதனடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 33,026 வாக்குகளையும்,
சஜித் பிரேமதாச 17,453வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 7,428 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 2,245 வாக்குகளையும்,
திலித் ஜயவீர 699 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.