யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில்,
அரியநேத்திரன்-7,494 வாக்குகள்
ரணில் விக்கிரமசிங்க 7,080 வாக்குகள்
சஜித் பிரேமதாச 7,058 வாக்குகள்
அனுரகுமார திஸாநாயக்க 2,186 வாக்குகள்