ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (18) காலை ஜாவத்த பகுதியில் பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் ஜீப்பும், கார் ஒன்றும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.