ஓமன் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் ஒன்று கவிழந்து விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்த இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் இலங்கை பிரஜை ஒருவரும் அடங்குவார். மீதமுள்ள பணியாளர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.