பிலிமதலாவ – மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள விசித்திர மரவள்ளிக்கிழங்கு ஒன்று உற்பத்தியாகியுள்ளது.
சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இருந்தே குறித்த மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகி உள்ளது.
வீட்டுத்தோட்டத்தில் ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கு இருப்பதைக் கண்டு, அதை எடைபோட்டபோது, 44 கிலோ கிராம் இருந்தாக தெரியவந்துள்ளது.
குறித்த விசித்திர மரவள்ளிக் கிழங்கை பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் அதிகளவில் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.