வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்க்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச இன்று (10) காலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார், மறைக்கோட்ட முதல்வர்கள், அருட்தந்தையர்கள் கலந்து கொண்டிருந்தனர்.