அம்பாந்தோட்டை, ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்ன பகுதியில் நேற்றிரவு (09) ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 51 வயதுடைய கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்க்கொணடு வருகின்றனர்.