நாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அதிகளவான மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் மேல், சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.