நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வடக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்க்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஞாயிறுக்கிழமை முதல் வியாழன் வரை வடக்கில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரியவருகிறது.