உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்தால் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தப்பட்டு வந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று (02) இடம்பெறவிருந்தது.
இந்நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலமை சீரின்மை காரணமாக இன்று இடம்பெறவிருந்த இறுதிப்போட்டிகள் இடைநிறுத்தப்பட்டு பிறிதொரு நாளில் இடம்பெறுமென தெரிய வருகிறது.