யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த புகையிரதம் மாங்குளம் – புளியங்குளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் யானையும், குட்டி யானையும் மோதி பலியாகியுள்ளன.
குறித்த விபத்து நேற்று (25) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்வம் தொடர்பில் விசாரணைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.