By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

Published January 5, 2025
Share
0 Min Read
SHARE

லிட்ரோ எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை இம்மாதம் (ஜனவரி) திருத்தப்படாது என, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, இன்று (4) தெரிவித்தார்.

இதன்படி, கடந்த டிசெம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலையே தற்போதும் செல்லுபடியாகும் எனவும் குணவர்தன குறிப்பிட்டார்.

12.5 கிலோகிராம் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3,690 ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ.1,482 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.694 ஆகவும் உள்ளது என, அவர் மேலும் தெரிவித்தார்.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: லிட்ரோ எரிவாயு
editor1 January 5, 2025 January 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article மாணவர்களிடையே சுவாச நோய்!
Next Article சர்வதேச இரத்தினக்கல், ஆபரண கண்காட்சி!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?