ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல இறுதி வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
#சஜித் பிரேமதாச #சஜித் #ஐக்கிய மக்கள் சக்தி
(இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)