யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டனர்.
கைதான 11 இந்திய மீனவர்களும் மீன்பிடிக்கப் பயன்படுத்திய படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.