பந்துலால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மனுஷ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததன் காரணமாக பந்துலால் பண்டாரிகொடவிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.