நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல இன்று (21) தெரிவித்துள்ளார்.
2004, 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.