தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று (17) பொரளை பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் கலந்து கொண்டார்.