சர்வஜன பலய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்று (17) யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, சர்வஜன பலய கட்சியின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க, அனுராத ஜகம்பத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.