சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.