நாட்டில் நிலவும் காலநிலை சீரின்மை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (17) அதிகாலை 5.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, காலி , களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.