பிரித்தானியாவில் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு AI வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
59 வயதான ஸ்டீவ் எண்டகோர்ட் என்ற தொழிலதிபரே AI தொழில்நுட்பத்தின் மூலம் தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
AI வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.