நாட்டின் 69 இலட்ச மக்கள் இன்னமும் மொட்டுக்கட்சியுடனேயே இருக்கின்றார்கள், எமது கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
69 இலட்சம் மக்களை தங்களது சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்ள எவராலும் முடியாது. அவ்வாறு நினைத்திருந்தால் அவர்களுக்கு அது வெறும் கனவாகவே அமையும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.