கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
14 வயதுடைய ஹன்சனி ஒல்கா ஜயவீர என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி வீதியில் இருந்த ஒரு நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து சுமார் ஒன்றரை மாதங்கள் வளர்த்துள்ளார்.