நாட்டின் பதில் ஊடகத்துறை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை சாந்த பண்டார பதில் ஊடகத்துறை அமைச்சராக பணியாற்றுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.