மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக
வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு ஐஸ்கிறீம் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று (23) இடம்பெற்று வருகின்றது.
இன்று காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசோக பெரேரா மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீல் கிரிந்தே உள்ளிட்ட அதிகாரிகளால் ஐஸ் கிறீம் அன்னதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.