இலங்கைத்தீவின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தீர்மானமிக்க தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது.
மக்கள் ஆர்வமாக வாக்களிக்க செல்வதை வாக்குச்சாவடிகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று மணித்தியாலங்கள் வரையில் நாட்டின் முக்கிய பல பிரதேசங்களில் வாக்களித்துள்ள வீதம் இவ்வாறு பதிவாகியுள்ளது.
களுத்தறை 32 வீதம்
நுவரெலியா 30 வீதம்
முல்லைத்தீவு 25 வீதம்
வவுனியா 30 வீதம்
இரத்தினபுரி 20 வீதம்
கேகாலை 15 வீதம்
அம்பாறை 30 வீதம்
மன்னார் 29 வீதம்
கம்பஹா 25 வீதம்
கொழும்பு 20 வீதம்
கண்டி 20 வீதம்
காலி 18 வீதம்
மாத்தறை 30 வீதம்
மட்டக்களப்பு 17 வீதம்
குருணாகலை 30 வீதம்
பொலன்னறுவை 38 வீதம்
மொனராகலை 21 வீதம்
பதுளை 21 வீதம்