ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது பாரியார் ஜலனி பிரேமதாச மன்னார் முசலியில் தேர்தல் பரப்புரையில் நேற்று (12) ஈடுபட்டார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், மக்கள் சக்தியின் அமைப்பாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புகள்,பொதுமக்கள் ஆகியோர் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
(இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)