கொழும்பு – கண்டி வீதியின் வரகாபொல, தும்மலதெனிய பிரதேசத்தில் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#சஜித்பிரேமதாச #சஜித்
(இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)