By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: பொலிஸ்மா அதிபருக்கு இடைக்காலத்தடை
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > பொலிஸ்மா அதிபருக்கு இடைக்காலத்தடை

பொலிஸ்மா அதிபருக்கு இடைக்காலத்தடை

Published July 24, 2024
Share
0 Min Read
SHARE

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்  கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (24) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த ஒன்பது அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (24) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போதே உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: தமிழ்கதிர் செய்திகள், தேசப்பந்து தென்னக்கோன், பொலிஸ்மா அதிபர்
editor2 July 24, 2024 July 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article திடீரென உயிரிழந்த மாணவி
Next Article துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம் – தமிழர் பகுதியில் நடந்த பயங்கரம்
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?