By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த குடும்ப பெண் சடலமாக மீட்பு!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த குடும்ப பெண் சடலமாக மீட்பு!

நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த குடும்ப பெண் சடலமாக மீட்பு!

Published January 8, 2022
Share
0 Min Read
SHARE

முல்லைத்தீவில் நான்கு நாட்களாக காணாமல் போன இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் உள்ள தென்னந் தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

லோகராசா ராஜினி எனும் 39 வயதான பெண்ணே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: காணாமல் போயிருந்த குடும்ப பெண் சடலமாக மீட்பு, முல்லைத்தீவு
binrr January 8, 2022 January 8, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article யுவதி சடலமாக மீட்பு! வவுனியாவில் துயரம்!
Next Article இந்த அரசுக்கு விடை கொடுத்து புதிய ஆட்சி அமைக்கப் போகிறோம்_ மைத்திரி
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?