2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(31) வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் முதல் நிலை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் ஆனந்தா கல்லூரியின் சிரத் நிரோத என்ற மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியின் உபனி லெனோரா பெற்றுள்ளார்.