ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (24) வட மாகாணத்திற்கு விஜயம் மேற்க்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் வடக்கிற்கு வரும் ஜனாதிபதி பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.