By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: கிளிநொச்சியில் பொலீஸார் மக்கள் மோதல் பலர் காயம்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > கிளிநொச்சியில் பொலீஸார் மக்கள் மோதல் பலர் காயம்!

கிளிநொச்சியில் பொலீஸார் மக்கள் மோதல் பலர் காயம்!

Published May 10, 2022
Share
1 Min Read
SHARE

கிளிநொச்சியில் பொலீஸார் மக்கள் மோதல் பலர் காயம்!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் வீட்டில் கசிப்பு இருப்பதாக தெரிவித்து இளைஞரைக் கைது செய்ததால் போலீசாருக்கும் வீட்டிலிருந்தவர்களுக்குமிடையே முறண்பாடு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

இதனையடுத்து பொலிசார் குறித்த வீட்டிலிருந்த கர்ப்பினிப் பெண் மற்றும் மாற்றுத்திறனாளியான இளைஞரின் தாயார் மீதும் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனால் கிராம மக்கள் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப் படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உயரதிகாரிகள் நிலமைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் 912 லீற்றர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரனங்களும் பொலிசாரல் கைப்பற்றப்பட்டுள்ளன.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: கிளிநொச்சியில் பொலீஸார் மக்கள் மோதல் பலர் காயம்!
binrr May 10, 2022 May 10, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article நிர்வாணமாக்கி வீடியோ பதிவு செய்து கப்பம் கோரிய  யாழ் இளம் தம்பதி கைது!
Next Article யாழில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?