வீதியால் சென்ற மீன் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குரவில் உடையார் கட்டுப்பகுதியை சேர்ந்த ...