40 வருடங்களுக்கு பின்னர் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு யாழில் இருந்து கொடிச்சீலை!
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக 40 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான ...