விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி ...