விசேட அதிரடிப் படையினரால் இரண்டு ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது!
விசேட அதிரடிப் படையினரால் வாள்களுடன் ரவுடிகள் கைது! கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் இரண்டு ரவுடிகள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...