கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்!
வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம் விழாவில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக்கொடி போராட்டம். ...