யாழ் மாநகரசபை அசண்டையீனம்!உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!
யாழ் மாநகரசபையின் அசண்டையீனத்தால் உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்! யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கண்ணாதிட்டி காளி கோவில் முன்பாக உள்ள குளத்தில் 'ஆகாயத்தாமரை' எனும் தாவரம் ...