யாழில் வட்டிக்கு பணம் வாங்கியவரை அடித்து துன்புறுத்தியவர்களை இனங்காண பொலிஸார் உதவி கோரல்!
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர். மீற்றர் ...