இந்த அரசுக்கு விடை கொடுத்து புதிய ஆட்சி அமைக்கப் போகிறோம்_ மைத்திரி
ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடை கொடுத்து விட்டு புதிய ஆட்சி அமைக்க தயாராக உள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்திலேயே ...