முல்லைத்தீவு பெண் சடலம். கொலை செய்ததாக கணவர் பகீர் வாக்குமூலம்!
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட பெண். தானே கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்! முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. யோகராஜா ...