5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
வாக்குமூலம் வழங்கச் சென்றவர் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை! குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (CID) வாக்குமூலம் வழங்கச் சென்றவர் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...