மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!
மர்மமான முறையில் இறந்து கிடந்த இருவரின் சடலங்கள் இரண்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ...