மந்திரிக்கப்பட்ட பொருட்களை காவலுக்கு வைத்திருந்த முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா!
வடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஜீவன் ...