பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தாக்குதல் மேற்கொண்ட 6பேர் கைது!
பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் 06 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கோண்டாவில் கிழக்கு பகுதியில் உள்ள ...